viral video: தண்ணீரில் சென்ற பாம்பிடம் சேட்டை செய்த இளைஞன்... இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த Diamond backed தண்ணீர் பாம்பை தெந்தரவு செய்ததால் நிகழ்ந்த பதறவைக்கும் சம்பவத்தின் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெரும்பாலான வயது வந்த Diamondbacked நீர்ப்பாம்புகளின் மொத்த நீளம் சுமார் 30-60 அங்குலங்கள் (76-152 செ.மீ) இருக்கும். இந்த தடிமனான உடல் கொண்ட பாம்புகள் வெளிர் சாம்பல்-பழுப்பு நிறத்தில் முழு உடலிலும் அடர் சங்கிலி போன்ற வடிவத்துடன் இருக்கும்.
இந்த வகை நீர்ப்பாம்புகள் மனிதர்களுக்கோ அல்லது செல்லப்பிராணிகளுக்கோ ஆபத்தானவை அல்ல, ஆனால் அவை தங்களைத் தற்காத்துக் கொள்ள உடனடியாகக் கடிக்கும் தன்மை கொண்டது.
இருப்பினும் இந்த பாம்புகள் விஷ தன்மை அற்றது. இந்த பாம்புகள் ஆக்ரோஷமானவை அல்ல, மேலும் மக்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்கின்றன.
இந்த பாம்புகளை வேண்டுமென்றே தொந்தரவு செய்யும்போது மட்டுமே இவை கடிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுப்பிடுகின்றது.
இந்நிலையில் Diamondbacked நீர்ப்பாம்பு தன்னை தெந்தரவு செய்த நபரின் கையை பதம் பார்த்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்ட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |