சக்கரை நோயாளிகள் இனி பயமில்லாமல் பழங்கள் சாப்பிடலாமா?
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.
இந்த சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினை வரும் என்ற பல கேள்விகள் இருக்கும். அப்படி குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
சக்கரை நோயாளிகளுக்கு பழங்கள்
சக்கரை நோயாளிகளிக்கு கிளைசிமிக் எண் கொண்ட பழங்கள் தான் சிறந்தது. அப்படியான பழங்கள் என்னென்ன தெரியுமா?
சக்கரை நோயாளிகள் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி போன்ற பெர்ரி பழங்கள் பழங்களை சாப்பிடலாம். இந்தப் பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்டுகளும், நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.
செர்ரி பழங்கள் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. உலர்ந்த, சர்க்கரை சேர்க்கப்படாத செர்ரி பழங்களை சாப்பிட்டால் நல்லது.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீச் பழங்கள் சிறந்தது. இந்த பீச் பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
ஆப்ரிக்காட் பழங்கள் சக்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ பழமாகும். இந்த பழமானது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய நன்மையைக் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் அதிகபடியான சத்துக்கள் இருப்பதால் இது பல நோயாளிகள் சாப்பிட ஏற்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |