ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்ல.. மனம் திறந்த தனுஷ்

Dhanush Tamil Cinema
By Dhushi Jun 02, 2025 06:36 AM GMT
Report

தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி அடிப்பட்டு வந்த தனுஷ், முதல் தடவையாக அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதனை ஓபனாக பேசியிருக்கிறார்.

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ்.

தொகுப்பாளினி டிடி- யா இது? 40 வயதிலும் குட்டை உடையில் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க

தொகுப்பாளினி டிடி- யா இது? 40 வயதிலும் குட்டை உடையில் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க

இவர், நடிகரையும் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தனுஷ் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இயக்கிய படங்களில், ராயன் திரைப்படம் வெற்றிப் படமாக மாறியது.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்ல.. மனம் திறந்த தனுஷ் | Dhanush Speech At Kubera Audio Launch

சாப்பாட்டுக்கு கூட வழியில்ல..

இந்த நிலையில், தற்போது குபேரா திரைப்படம் உருவாகி, திரைக்கு வரவிருக்கிறது.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? முதல் தடவையாக விளக்கம் கொடுத்த பதிவு

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? முதல் தடவையாக விளக்கம் கொடுத்த பதிவு

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய இந்த திரைப்படத்தில், தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் எப்போதும் போன்று வேஷ்டி சட்டை கலந்து கொண்ட தனுஷ், ஒரு சில விடயங்கள் குறித்து ஆணித்தனமாக பேசியிருக்கிறார். அதில், “அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப தான் வாழ்க்கை அமையும். யாரும் யாரைப் பற்றியும் வதந்தி பரப்ப கூடாது.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்ல.. மனம் திறந்த தனுஷ் | Dhanush Speech At Kubera Audio Launch

என்னை பற்றி எந்தளவிற்கு வேண்டுமானாலும் வதந்திகள், எதிர்மறை கருத்துக்களை பரப்புங்கள். ஏனெனின் என்னுடன் இருப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னை பற்றி தெரியும். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாமல் நான் இருந்திருக்கிறேன்.

இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். யார் என்ன நிலையில், இருந்தாலும் சந்தோஷம், நிம்மதி இரண்டுமே அவர்கள் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறது. வெளியில் தேடுவதால் எந்தவித பயனும் இல்லை..” என பேசியிருக்கிறார்.

குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷிற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       

 ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்ல.. மனம் திறந்த தனுஷ் | Dhanush Speech At Kubera Audio Launch

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US