தனுஷ் விவாகரத்து செய்யாமலேயே வாழபோகிறாரா? பெயரை மாற்றிய ஐஸ்வர்யா; மகனுடன் வைரலாகும் புகைப்படம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவலை மட்டுமே அறிவித்துவிட்டு தங்கள் வேலையை பார்த்து கொண்டு இருப்பதால், அன்றாடம் அவர்களை பற்றி ஏதாவது ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
இவர்களை எப்படியாவது சேர்த்து விட் வேண்டும் என இரு குடும்பத்தினர்களும் போராடி வருகிறார்களாம். தற்போது இயக்கிய பாடல் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா பெயருக்கு பின்னால் ரஜினிகாந்த் என போட்டுள்ளார்.
இதனால், தனுஷின் பெயர் இல்லாததால், இதை வைத்து இவர்கள் சேர வாய்ப்பு இல்லை என கூறி வருகின்றனர். மேலும், தனுஷும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.
இந்நிலையில், பாலிவுட நடிகர் ராஜ்கபூரின் மூத்த மகனான ரந்திர் கபூர், நடிகை பாபிதாவும் கூட காதலித்து திருமணம் செய்துகொண்டு விவாகரத்தே ஆகாமல் பிரிந்து வாழ்கிறார்கள். 34 ஆண்டுகள் ஆகியும் இருவரும் விவாகரத்து செய்யவில்லை.
குடும்ப விசேஷங்களில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துகொள்கின்றனர். இதற்கு ரந்திர் கூறியபோது, இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. அதனால் விவாகரத்து செய்யவில்லை என கூறினார்.
இவர்களை போல தனுஷை ஒப்பிட்டு பார்க்கையில், இனிமே திருமணம் செய்ய மாட்டேன் என தனுஷ் தெரிவித்து இருந்தார். இவர்களும், விவாகரத்து செய்யாமலேயே தனிதனியாக வாழப்போகிறார்களா? என கேள்விகள் எழுந்துள்ளது.
இதனிடையே, தற்போது தனுஷ் அவரது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது.
நானே வருவேன் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் அவர் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Adorable pic of @dhanushkraja with his son #Yatra ! #NaaneVaruven pic.twitter.com/50KZZUMmiN
— Rajasekar (@sekartweets) February 16, 2022