தனுஷின் அடுத்த மனைவி யார்? ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு பேசிய ஒற்றை வார்த்தை... ஷாக்கில் ரசிகர்கள்
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள பயணி மியூசிக் ஆல்பம் வீடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.
முதல் ஆளாக மகளுக்கு வாழ்த்தும் சொல்லி உள்ளார்.
ஐஸ்வர்யா சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளார் .
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷும் வாழ்த்து கூறி உள்ளார்.
பிரிவை அறிவித்த பிறகு ஒருவரை பற்றி மற்றவர் இதுவரை ஏதும் பேசாமல் இருந்த நிலையில், முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
அதில், உங்களின் பயணி மியூசிக் வீடியோவிற்காக Congrats my friend ஐஸ்வர்யா தனுஷ் என குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஃபிரண்ட் என குறிப்பிட்டு தனுஷ் வாழ்த்தி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் இருவரும் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அது மட்டும் இன்றி நெட்டிசன்கள் தனுஷின் பதிவை கலாய்த்தும் வருகின்றனர். ஃபிரண்ட்ட விடுங்க அடுத்த wife யாருனு சொல்லுங்க என்று.
போதையே கதினு இருந்த பாலா...தேடி போன முத்துமலர்?


