ஹாலிவுட்டில் நடிகர் தனுஷிற்கு கிடைத்த செம்ம வரவேற்பு - மேடைக்கு வந்தபோது ஆரவாரம் செய்த ரசிகர்கள்; வைரல் வீடியோ
நடிகர் தனுஷ் நடித்திருந்த தி கிரே மேன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி மற்றும் விழா அமெரிக்காவில் நடைப்பெற்றது.
இதற்கு நடிகர் தனுஷ் மகன்களுடன் அமெரிக்கா சென்று புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், இம்மாதம் 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், தி கிரே மேன்' படத்தின் பிரீமியர் ஷோவில் கலந்து கொண்ட தனுஷை வரவேற்க அவர் பெயரை சொல்லி மேடைக்கு அழைக்கும்போது சத்தத்துடன் ரசிகர்கள் கூச்சலிட தனுஷ் நடந்து வருகிறார்.
மேலும், இந்த வீடியோ காட்சி இணையத்தில் ட்ரெண்டாக, பலரும் அமெரிக்கா வரை தனுஷ் உச்சத்திற்கு சென்று புகழ் பெற்று இருப்பதை கொண்டாடி வருகின்றனர்.
.@dhanushkraja being introduced as the guy who garnered 10 million mentions on Twitter in the last 4-5 months by @Russo_Brothers ??
— Haricharan Pudipeddi (@pudiharicharan) July 14, 2022
Global star D has arrived ??
pic.twitter.com/Iqz0c82KHL
Dhanush talking about his favorite action scene & thanking Ryan Gosling for his kindness.
— ??rystal? (@EnRose_11) July 15, 2022
"He's been very kind. Coming from different world...it's important to feel welcomed."
This was such a sweet moment from Dhanush ??#TheGrayMan #Dhanush #RyanGosling pic.twitter.com/knHYfoSUmg