தனுஷ் மாமியார் போட்ட தப்புக் கணக்கு….லதாவுக்கு எதிராக திரும்பிய அஸ்திரம்!
தனுஷும் ஐஸ்வர்யா விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் லதா போடும் திட்டங்கள் யாவும் அவருக்கே ரிவீட் ஆகிவருகிறது.
நடிகர் தனுஷிற்கு நெருக்கடி கொடுத்தால் தங்களின் வழிக்கு வந்து விடுவார் என்று மாமியார் லதா கணக்கு போட்டார் . ஆனால் அவர் போட்ட கணக்கு எல்லாமே தப்புக் கணக்காகி வருகிறது.
நான் அவரை காதலிக்கிறேன்! முன்னாள் கணவர் குறித்து உருக்கமாக பேசிய நளினி
லதா கொடுத்த குடைச்சலால் கடுப்பாகியுள்ள தனுஷ், இனி விலகியிருப்பதான் நல்லது என கூறி வருகிறாராம்.
மகள் மற்றும் மருமகன் விஷயத்தில் ரஜினிகாந்த் அமைதியாக இருந்து வந்த நிலையில் லதாவின் அவசரம் வேறுமாதிரி கொண்டு செல்கிறது.
கருப்பு கயிற்றை இந்த ராசியினர் கையில் கட்டினால் ஆபத்து… யார் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா?
மாமியாருக்கு எதிராக திரும்பிய அஸ்திரம்
மாமியார் லதா கையிலெடுத்து ஒவ்வொரு அஸ்திரமும் அவருக்கு எதிராகவே திரும்பி வருகிறது.
லதாவால் தான் ஐஸ்வர்யா வாழ்க்கை நாசமாவதாக தற்போது பேச்சுக்ள் எழ ஆரம்பித்து விட்டது.
லதா கொஞ்சம் அமைதியாக இருந்தாலே எல்லாம் சரியாகும் என்றும் ரசிகர்கள் தனுஷிற்கு அறிவுரை கூறியது சென்று அவரின் மாமியாருக்கு அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர்.