தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவதற்கு இதுதான் காரணமா? சில ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை

Dhanush Aishwarya Rajinikanth Tamil Actors
By Pavi Apr 10, 2024 08:19 AM GMT
Report

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர்  பிரிவதற்கு காரணம் தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என  பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.

மனைவி மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவால் எழும்பிய கேள்வி

மனைவி மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவால் எழும்பிய கேள்வி

தனுஷ் ஐஸ்வர்யா

ரஜினி ஹிட் நடிகராக இருந்த கால கட்டத்தில் தனுஷின் சகோதரியின் நண்பி தனுஷை விட வயதில் மூத்த பெண்ணான ஐஸ்வர்யா தனுஷை காதலித்தார்.

ஆனால் இதை தனுஸ் ஆரம்பத்தில் விரும்பவில்லை முற்றாக நிராகரித்தார். ஆனாலும் ஐஸ்வர்யா உறுதியாக இருந்த நிலையில் வேறு வழி இல்லாமல் இருவீட்டாரும் சேர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவதற்கு இதுதான் காரணமா? சில ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை | Dhanush Aishwarya Reason For Divorce Balu

எனினும் கடந்த 2022 ம் ஆண்டு  இருவரும் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது 'தனுஷ் ரஜினி வீட்டு மாப்பிளை ஆன போது சக நடிகர்கள் பார்த்து தனுஷை பொறாமை பட்டனர். ரஜினி அப்போது உச்சகட்ட சிறந்த முன்னணி நடிகராக இருந்தார்.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவதற்கு இதுதான் காரணமா? சில ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை | Dhanush Aishwarya Reason For Divorce Balu

2004 ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். எவ்வளவோ பிரச்சனைகள் வந்திருந்தாலும் அதை எல்லாம் தாண்டி தனுஷ் ஐஸ்வர்யா வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவதற்கு இதுதான் காரணமா? சில ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை | Dhanush Aishwarya Reason For Divorce Balu

இப்படி சிறியதாக ஆரம்பித்த பிரச்சனை தான் இன்று விவாகரத்து அளவில் பூகம்பமாய் வெடித்துள்ளது.

இப்படி ரஜனி வீட்டில் தன் பெற்றோருக்கு மரியாதை இல்லை என்று தான் நடிகர் தனுஷ் அதே போயஸ் கார்டனில் மிகப்பெரிய ஒரு அரண்மனையை கட்டி அதில் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் உட்கார வைத்திருக்கிறார்" என்று பேசினார்.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவதற்கு இதுதான் காரணமா? சில ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை | Dhanush Aishwarya Reason For Divorce Balu

நாக சைதன்யாவின் அம்மா யாருனு தெரியுமா? தற்போது இவர் அம்மாவை விட்டு பிரிய இதுதான் காரணம்

நாக சைதன்யாவின் அம்மா யாருனு தெரியுமா? தற்போது இவர் அம்மாவை விட்டு பிரிய இதுதான் காரணம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US