நாக சைதன்யாவின் அம்மா யாருனு தெரியுமா? தற்போது இவர் அம்மாவை விட்டு பிரிய இதுதான் காரணம்
டோலிவுட்டின் பிரபல நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா தன் தாயை விட்டு பிரிந்து இருப்பதற்கான காரணத்தை அவரே சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் நாக சைதன்யா
நாக சைதன்யா நாக நாகர்ஜுனாவின் மகனாவார். இவரின் தாய் லட்சுமி டகுதி. நாகர்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா
நாகர்ஜுனாவுக்கும், லட்சுமிக்கும் கடந்த 1984-ல் திருமணம் நடந்தது. 1986-ல் நாக சைத்தன்யா பிறந்தார். ஆனால் நாக சைதன்யா பிறந்து 4 வருடங்களில் இவருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா தனது தாயுடன் வந்து விட்டார். 19 வயது வரை நாக சைதன்யா தன் தாயின் வழியில் நடந்து கொண்டார்.
இதை அவரே குறிப்பிட்டுள்ளார். நாக சைதன்யா தன் தாயை பற்றி கூறும் போது தனது தாய் லட்சுமி மிகவும் நேர்மையானவர் என்றும், அவரிடமிருந்து பல விஷ்யங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
விவாகரத்து பெற்ற லட்சுமி மோட்டார்சின் கார்ப்பரேட் நிர்வாகியான சரத் விஜயராகவனை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.
நாக சைதன்யா சமந்தாவின் திருமணத்தை முன்னிண்டு நடத்திவைத்துள்ளார் லட்சுமி. தற்போது நாகசன்யா தன் தாயுடன் இல்லாமல் பிரிந்து சென்று வாழ்வதற்கான காரணம் சினிமாவில் நடிப்பதால் அவர் ஹைதராபாத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
மற்றும் சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததால் தற்போது நாக சைதன்யா தனியாக வசித்து வருகிறார் என தெரிய தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |