தனுஷ் - ஐஸ்வர்யா திருமண பந்தத்தில் மீண்டும் விளக்கேற்றும் ரஜினிகாந்த்! சற்றுமுன் வெளியான தகவல்
தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கையில் மீண்டும் ரஜினிகாந் விளக்கேற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண வாழ்க்கை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருந்து வரும் நிலையில், தற்போது திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்கள் கடந்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இருவரும் விவாகரத்து வாங்க போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கான முறையான காரணத்தை வெளியிடவில்லை.
மீண்டும் முயற்சிக்கும் ரஜினிகாந்
இதனை தொடர்ந்து தனுஷின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை வருவதற்கு சாய் பல்லவி தான் காரணம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது ஒரு புறம் இருக்கையில், இவர்களின் பிரிவை குடும்பத்தார் சரிச் செய்வதற்கு பல முறை முயற்சிகள் செய்தும் பயனளிக்காத நிலையில் தற்போது ரஜினிகாந்த் மீண்டும் ஒரு வழிமுறையை கையாளவுள்ளார்.
இவர்களின் பிரிவை ஏற்றக் கொள்ள முடியாமல் பல முறை வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறை கண்டிப்பாக பயனளிக்கும் என நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.