தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்

Heart Failure Healthy Food Recipes Skin Care Heart Attack Egg
By Vinoja Oct 18, 2024 08:00 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளின் பட்டியலில் முட்டை நிச்சயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 

புரத்ததின் மிகச்சிறந்த மூலமாக காணப்படும் முட்டை சரும ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரையில் பெரிதும் துணைப்புரிகின்றது. 

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும் | Dhaba Style Egg Curry Recipe In Tamil

இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த முட்டையை கொண்டு வழக்கம் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக தாபா பாணியில் அட்டகாசமான முட்டை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்!

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்!


தேவையானப் பொருட்கள்

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும் | Dhaba Style Egg Curry Recipe In Tamil

வேகவைத்த முட்டை  4

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 2 

இலவங்கப்பட்டை - 1

கிராம்பு - 4 

ஏலக்காய் - 2 

பிரியாணி இலை - 1 

சீரகம் - 1 தே.கரண்டி 

தயிர் - 2 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

மல்லித்தூள் - 1 தே.கரண்டி

காஷ்மீர் மிளகாய்தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1 தே.கரண்டி

சீரகத் தூள் - அரை தே.கரண்டி

மிளகுத்தூள் - 1 தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கஸ்தூரி மேத்தி - சிறிதளவு 

கொத்தமல்லி - சிறிதளவு

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும் | Dhaba Style Egg Curry Recipe In Tamil

செய்முறை

முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு  சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகுத்தூள் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். 

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும் | Dhaba Style Egg Curry Recipe In Tamil

அதனையடுத்து  அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதையும் சேர்த்து  மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து தக்காளியை அரைத்து அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும். 

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும் | Dhaba Style Egg Curry Recipe In Tamil

அதன் பின்னர் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தியையும் போட்டு , 1 ½ கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் பச்சை மிளகாயை கீறி சேர்த்து சிறிது கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வேகவைத்த முட்டைகளை அதில் போட்டு  மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, முட்டையின் மேற்பரப்பின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும் | Dhaba Style Egg Curry Recipe In Tamil

பின்னர் வேக வைத்த கிரேவியில் வதக்கி எடுத்த முட்டைகளை சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை இதில் போட்டு இறக்கினால் இவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் தாபா பாணியில் முட்டை குழம்பு தயார். 

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க...

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   




மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US