பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க...

Healthy Food Recipes
By Vinoja Oct 17, 2024 05:05 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று சொன்னால் மிகையாகாது. 

குறிப்பாக கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து தயாரிக்கப்படும் குழம்புகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க... | Nethili Karuvattu Kuzhambu Recipe In Tamil

அப்படி கிராமத்து பாணியில் ஊரே மணக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பை எவ்வாறு அட்டகாசமான சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்!

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்!


தேவையான பொருட்கள்

நெத்திலி கருவாடு - 1கப்

கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி 

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

சீரகப் பொடி - 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி

வறுத்த அரிசி மாவு - 1 தே.கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி- 1 (நறுக்கியது)

துருவிய தேங்காய் - 1/2 கப்

புளி - 1 எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு 

கடுகு - 1 தே.கரண்டி

பூண்டு - 5 பற்கள்

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க... | Nethili Karuvattu Kuzhambu Recipe In Tamil

செய்முறை 

முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி சுத்தம் செய்மு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து புளியை தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க... | Nethili Karuvattu Kuzhambu Recipe In Tamil

பின்னர் தேங்காய் மற்றும் வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அரைத்த கலவையை புளிச்சாற்றில் சேர்த்து நன்றாக கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க... | Nethili Karuvattu Kuzhambu Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயையும் அதில் சேர்த்து நன்றாக வதக்கி, அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா நன்றாக கலக்கும் வகையில் கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும். 

பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க... | Nethili Karuvattu Kuzhambu Recipe In Tamil

இறுதியில் புளிக் கரைசலை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகம் வரையில் கொதிக்க விட்டு இறக்கினால், அசத்தல் சுவையில்  மணமணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு தயார். 

கிராமத்து பாணியில் ஆரோக்கியம் நிறைந்த நண்டு ரசம்... இப்படி செய்து பாருங்க

கிராமத்து பாணியில் ஆரோக்கியம் நிறைந்த நண்டு ரசம்... இப்படி செய்து பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US