மழைக்கால சளியை அடித்து விரட்டும் புளி சேர்க்காத ரசம்! எப்படி செய்ய வேண்டும்?

Healthy Food Recipes
By Pavi Nov 17, 2024 05:20 PM GMT
Report

தென்னிந்திய உணவுகளில் ரசம் என்பது முக்கிய உணவாக பார்க்கப்படுகின்றது. இதை சாதத்தில் ஊற்றி சாப்பிட பயன்படுத்துவார்கள்.இதற்கு பல சவைசரக்கு பொருட்கள் பயன்படுத்தப்படும்.

மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சளி ஜலதோஷம் போன்ற நோய்கள் வந்தால் இந்த ரசம் நல்ல நிவாரணம் தரும்.இதன் காரணமாக ரசம் உணவு மட்டமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

பொதவாக ரசம் என்றால் அது புளிப்பாக காரசாரமாக இருக்கும் ஆனால் இந்த ரசத்திற்கு புளி சேர்க்காமல் எப்படி காரசாரமாக செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மழைக்கால சளியை அடித்து விரட்டும் புளி சேர்க்காத ரசம்! எப்படி செய்ய வேண்டும்? | Delicious Rasam Without Adding Tamarind Recipe

தேவையான பொருட்கள்

  • தக்காளி பழம் – 2
  • கட்டிப்பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • நெய் – ஒரு ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
  • உளுந்து – 2 ஸ்பூன்
  • கடலை பருப்பு – 2 ஸ்பூன்
  • வரமல்லி – 2 ஸ்பூன்
  • மிளகு – ஒரு ஸ்பூன்
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • வர மிளகாய் – 2
  • தேங்காய்த் துருவல் – ஒரு ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • நெய் – ஒரு ஸ்பூன்
  • கடுகு – கால் ஸ்பூன்
  • உளுந்து – கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • வர மிளகாய் – 2 (கிள்ளி சேர்க்கவேண்டும்)

செய்முறை

முதலில் ரசம் செய்வதற்கு தக்காளி பழங்களை நறுக்கிக்கொள்ளவேண்டும். இதன் பின்னர் மஞ்சள்தூள், பெருங்காயம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் தக்காளி பழங்களுடன் சேர்த்து இதை நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

மழைக்கால சளியை அடித்து விரட்டும் புளி சேர்க்காத ரசம்! எப்படி செய்ய வேண்டும்? | Delicious Rasam Without Adding Tamarind Recipe

கொதிக்கவிட்ட இந்த ரசத்தில் தக்காளி வெந்தவுடன் அந்த தக்காளி பழங்களை அந்த தண்ணீரில் அப்படியே  மசித்து வைத்துக்கொள்ளவேண்டும். இன்னுமொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு, வரமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் இதை அனைத்தையும் சேர்த்து சீரகம், தேங்காய்த் துருவல், வரமிளகாய் சேர்த்து கலந்து இறக்கி, ஆறவைத்து இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இந்த மசாலாவை ஏற்கனவே மசித்த தக்காளி கலவையில் சேர்த்து, உப்பு மேலும் தண்ணீர் ஊற்றி நன்றாக நுரை கட்டி வரும்வரை கொதிக்கவிடவேண்டும்.

மழைக்கால சளியை அடித்து விரட்டும் புளி சேர்க்காத ரசம்! எப்படி செய்ய வேண்டும்? | Delicious Rasam Without Adding Tamarind Recipe

பின்னர் ஒரு கொதி வந்தவுடன் மல்லித்தழையை சேர்க்கவேண்டும். இறுதியாக தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, உளுந்து, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து ரசத்தில் சேர்க்க வேண்டும். இப்படி செய்து எடுத்தால் சுவையான புளி இல்லாத ரசம் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம்

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US