வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம்

Garlic Healthy Food Recipes
By Pavi Nov 16, 2024 11:20 PM GMT
Report

 பொதுவாக உணவிற்குரு சைட்டிஷ் வேண்டும். பல நன்மைகளை அள்ளி தர கூடிய பல ஊறுகாய்களை சாப்பிடுவார்கள். ஊறுகாய் பிரியர்கள் அதிகமாக சாப்பிடுவது பூண்டு ஊறுகாய் தான். அன்றாடம் சமைக்கும் உணவில் பூண்டு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்... வெறும் 10 நிமிடங்கள் போதும்

பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்... வெறும் 10 நிமிடங்கள் போதும்

வயிற்றில் உள்ள பிரச்சனைகளை இல்லாமல் செய்வதற்கு பூண்டு சாப்பிடுவது நன்மை தரும். பூண்டில் இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால், இதை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் வருவதால் மக்கள் இதை சமைத்து சாப்பிடுகிறார்கள்.

ஆனால், பூண்டை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அந்த வகையில் பூண்டு ஊறுகாய் செய்து சாப்பிடுதல் உடலுக்கு எவ்வளவு நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம் | Garlic Pickles If Recipe You Do This You Wont

தேவையான பொருட்கள்

  • பூண்டு பல் – 150 கிராம் (தோல் நீக்கியது)
  • இஞ்சி - பூண்டு விழுது– ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
  • வரமல்லித் தூள் – 2 ஸ்பூன்
  • சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு
  • அல்லது வெள்ளை வினிகர் – 2 ஸ்பூன்
  • வெல்லம் – ஒரு ஸ்பூன்
  • எண்ணெய் – கால் கப்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • வெந்தயம் – கால் ஸ்பூன்
  • கடுகு – கால் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

பூண்டை உரித்து சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துணியில் உலரவிடவேண்டும். இதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

இது சூடாகியதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம் | Garlic Pickles If Recipe You Do This You Wont

பின்னர்  ஊறவைத்த பூண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து வதக்கவேண்டும். எடுத்து எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

இதை செய்து முடித்த பின்னர் முழுமையாக ஆறியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை இரண்டு நாட்கள் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம் | Garlic Pickles If Recipe You Do This You Wont

நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது?

நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US