தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம்

Pregnancy Deepika Padukone Ranveer Singh Viral Photos Social Media
By Vinoja Sep 20, 2026 09:51 AM GMT
Report

பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை  புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

தீபிகா படுகோண்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம் | Deepika Padukone Announces Second Baby Born

இவர் கத்ரீனா கைஃப் தானா? உடல் எடை விமர்சனத்துக்கு கத்ரீனா அளித்த நெத்தியடி பதில்!

இவர் கத்ரீனா கைஃப் தானா? உடல் எடை விமர்சனத்துக்கு கத்ரீனா அளித்த நெத்தியடி பதில்!

தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா தீபிகா படுகோண் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம் | Deepika Padukone Announces Second Baby Born

திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினருக்கு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம் | Deepika Padukone Announces Second Baby Born

44 வயதிலும் குறையாத இளமை... மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சினேகா!

44 வயதிலும் குறையாத இளமை... மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சினேகா!

சமீபத்தில் தீபிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்.

இந்நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவுக்கு தற்போது இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்த வருகின்றது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US