தகனம் செய்யும் முன் உயிர்பிழைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய பெண்; வியப்பில் உறவினர்கள்
family
woman
relation
By Jon
இறந்த பெண் ஒருவர் தகனம் செய்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாக உயிர்பிழைத்த சம்பவம் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில், வாழ்ந்து வந்த வயதான பெண்ணை ஒருவர் இறந்துவிட அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, பெண்ணின் உடலில் அசைவுகள் தெரிவதை பெண்ணின் மகள் கவனித்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக அனைவருக்கும் அதை தெரியப்படுத்த, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகனம் செய்ய சில நிமிடங்களே இருந்த நிலையில் பெண் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 9 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US