புடவையில் தேவதையாக ஜொலிக்கும் டிடி... வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Social Media
By Vinoja Aug 22, 2026 03:54 PM GMT
Report

anchor dd latest saree photoshoot : பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, அழகிய புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, லைக்குகளை குவித்து வருகின்றன.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தனது கலகலப்பான பேச்சு மற்றும் இயல்பான அணுகுமுறையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

புடவையில் தேவதையாக ஜொலிக்கும் டிடி... வைரலாகும் அழகிய புகைப்படங்கள்! | Ddneelakandan New Look In Black Saree Viral

41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!

41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!

சின்னத்திரை மட்டுமின்றி ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக உடல்நலப் பிரச்சினைகளால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாத டிடி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் புடவையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.

புடவையில் தேவதையாக ஜொலிக்கும் டிடி... வைரலாகும் அழகிய புகைப்படங்கள்! | Ddneelakandan New Look In Black Saree Viral

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இவருக்கு மட்டும் வயதே ஆகாதா?” என வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது அழகை பாராட்டி ஏராளமான லைக்குகளும் குவிந்து வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US