இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி!

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Social Media
By Vinoja Aug 14, 2026 05:02 AM GMT
Report

anchor dd latest saree photoshoot : பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, அழகிய புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, லைக்குகளை குவித்து வருகின்றன.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தனது கலகலப்பான பேச்சால் தொகுத்து வழங்கி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! | Ddneelakandan New Insta Post Viral

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்!

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்!

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் “டிடி” என்றே அழைத்து வருகின்றனர். நாளடைவில் அந்தப் பெயரே அவரது அடையாளமாகவும் மாறிவிட்டது.

சின்னத்திரையில் தனக்கென ஒரு உச்சத்தைத் தொட்ட டிடி, ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில படங்களுக்கு பின்னணி குரலும் வழங்கியிருக்கிறார்.

இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! | Ddneelakandan New Insta Post Viral

தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், அதைக் கடந்து தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் டிடி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது நகைச்சுவை கலந்த பேச்சு, நேர்த்தியான கேள்விகள் மற்றும் இயல்பான அணுகுமுறையால் பிரபலங்களிடம் இருந்து சுவாரஸ்யமான பதில்களை வரவழைத்து நிகழ்ச்சியை களைகட்டச் செய்வதில் டிடிக்கு தனி திறமை உண்டு.

இருப்பினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக பார்க்க முடியவில்லை.

இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! | Ddneelakandan New Insta Post Viral

செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி!

செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி!

இந்நிலையில், டிடி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

அழகிய புடவையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “இவருக்கு மட்டும் வயதே ஆகாதா?” என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களின் லைக்குகளையும், பாராட்டுகளையும் அள்ளி வரும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US