இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி டிடி!

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Social Media
By Vinoja Sep 23, 2026 03:36 PM GMT
Report

பிரபல தொகுப்பாளினி  டிடி, புதிய தோற்றத்தில், ரசிகர்களை ஈரை்க்கும் வகையில் அசத்தலாக போஸ் கொடுத்து தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தனது கலகலப்பான பேச்சு மற்றும் இயல்பான அணுகுமுறையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி டிடி! | Ddneelakandan New Insta Post Goes Viral

ஜோதிடப்படி காதலில் நச்சுத்தன்மை கொண்ட டாப் 4 ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை

ஜோதிடப்படி காதலில் நச்சுத்தன்மை கொண்ட டாப் 4 ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை

சின்னத்திரை மட்டுமின்றி ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில்முடிந்தாலும் பல பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தன் திறைமையால் சாதித்து வருகின்றார்.

இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி டிடி! | Ddneelakandan New Insta Post Goes Viral

சில காலம் உடல்நல குறைப்பாட்டால் அவதிப்பட்டுவந்தார். முட்டிக்கால் அருவைசிகிச்சையின் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாத டிடி, அடிக்கடி தனது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். 

இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி டிடி! | Ddneelakandan New Insta Post Goes Viral

நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல வேண்டும் - அம்பிகா பரபரப்பு பேட்டி!

நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல வேண்டும் - அம்பிகா பரபரப்பு பேட்டி!

இந்நிலையில் ட்ரெண்ங் வைட் சேலையில், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தலான போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இதனை பார்த்த  ரசிகர்கள் 40 வணதை கடந்தும் இன்றும் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த அதே தோற்றத்தில் இருக்காரே என புகழ்ந்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US