இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி டிடி!
பிரபல தொகுப்பாளினி டிடி, புதிய தோற்றத்தில், ரசிகர்களை ஈரை்க்கும் வகையில் அசத்தலாக போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தனது கலகலப்பான பேச்சு மற்றும் இயல்பான அணுகுமுறையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில்முடிந்தாலும் பல பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தன் திறைமையால் சாதித்து வருகின்றார்.

சில காலம் உடல்நல குறைப்பாட்டால் அவதிப்பட்டுவந்தார். முட்டிக்கால் அருவைசிகிச்சையின் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாத டிடி, அடிக்கடி தனது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ட்ரெண்ங் வைட் சேலையில், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தலான போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் 40 வணதை கடந்தும் இன்றும் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த அதே தோற்றத்தில் இருக்காரே என புகழ்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |