இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல்

Roja
By Pavi May 13, 2026 06:55 AM GMT
Report

நடிகை ரோஜாவின் மகள் தற்போது அமெரிக்காவில் செய்திருக்கும் சாதனை குறித்து ரோஜா எமோஷனலாக பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. 

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல் | Daughter Of A Roja That Made History What Happend

ரோஜாவின் மகள்

தமிழ் சினிமாவில் 90ஸ் 80ஸ்களின் மிகவும் சிறப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தமிழ் சினிமாவில் 'செம்பருத்தி' படத்தின் மூலம் அறிமுகமானார். 

இதன் பின்னர்  இயக்குநர் ஆர்.கே. செல்வமணி என்பவரை காதலித்து 2002-ம் ஆண்டு திருமணம் செய்தார். 

 இவர்களுக்கு அன்ஷுமாலிகா (அனுஷ்) என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர்.

விஜய்யின் பதவியேற்பில் த்ரிஷா கட்டி வந்த புடவை! அய்யோ இவ்ளோ மதிப்பா?

விஜய்யின் பதவியேற்பில் த்ரிஷா கட்டி வந்த புடவை! அய்யோ இவ்ளோ மதிப்பா?

தற்போது நடிப்பில் இருந்து விலகி ஆந்திர அரசியலில் பிஸியாக இருக்கிறார் ரோஜா.  ஆனால் சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் ரோஜா. 

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல் | Daughter Of A Roja That Made History What Happend

 தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக ரோஜா கலந்துகொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு அன்னையர் தினம் ரோஜாவிற்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

தனது மகள் அன்ஷுமாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University Bloomington) கணினி அறிவியல் (Computer Science Honors) துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளதை ரோஜா பெருமையுடன் சமூக வலைத்தள பக்கத்தில பகிர்ந்துள்ளர். 

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல் | Daughter Of A Roja That Made History What Happend

ரோஜா எமோஷ்னல்

ரோஜா பதிவிட்டுள்ள பதிவில் "இந்த அன்னையர் தினம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

எனது மகள் அன்ஷுமாலிகா மிகச்சிறந்த மதிப்பெண்களுடன் (Highest Distinction) பட்டம் பெற்றுள்ளார். இது ஒரு தாயாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

வெறுமனே பட்டம் பெற்றதுடன் நின்றுவிடாமல், இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் ஒரு சாதனையை அன்ஷுமாலிகா செய்திருக்கிறாள். 

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல் | Daughter Of A Roja That Made History What Happend

இந்தியானா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான 'ஹெர்மன் பி வெல்ஸ் டிஸ்டிங்குயிஷ்ட் சீனியர் அவார்டு' (Herman B Wells Distinguished Senior Award) ரோஜாவின் மகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி ரோஜாவின் மகள் தான். கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விடயம் ரோஜா மற்றும் அவருடைய கணவருக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளது. 

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல் | Daughter Of A Roja That Made History What Happend

சினிமாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை சினிமாவில் தான் செல்ல விடுவார்கள். ஆனால் தற்போது ரோஜாவின் மகள் கல்வியில் சர்வதேச அளவில் சாதித்திருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US