கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்?

Diarrhea Dates Weight Loss
By Nivetha May 24, 2022 07:00 PM GMT
Report

பேரிச்சை பழத்தினை தினமும் சாப்பிட்டால் எடையை குறைக்கலாம்.

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். உணவு மற்றும் உடற்பயிற்சி இவை இரண்டுமே எடை இழப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

இரண்டில் ஏதேனும் ஒன்றை தவறவிட்டாலும் உடல் எடையைக் குறைப்பதில் அது பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கையில துளிக் கூட பணம் இல்லையா? இனி இந்த தவறுகளை திருத்துங்க... கோடிக்கணக்கில் பணம் சேரும்!

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

உடல் எடையைக் குறைக்கும் நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அது உடலுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும்.

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் நார்ச்சத்து நிறைந்ததாகவும் அதே சமயம் கலோரிகள் குறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

அப்படியான ஒரு உணவாகத்தான் பேரீச்சைப்பழம் உள்ளது.

பேரீச்சைப்பழம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.  

முந்திரி வடியில் முட்டையிட்ட கோழி! வைரலாகும் காட்சி

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

​எவ்வளவு சாப்பிடலாம்?

பேரிச்சம் பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதும், அதேபோல இரும்புச் சத்து அதிகம் கொண்டதால் பேரிச்சம் பழம் நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று பேரிச்சம் பழம் பற்றி நிறைய கருத்துகள் நிலவுகின்றன.

பேரிச்சம்பழம் அதிக இனிப்பு சுவை கொண்ட ஒரு பழம். அதை எதற்காக சாப்பிடுகிறோம், யார் சாப்பிட வேண்டும் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.

காலை உணவில் இதை சேர்த்துக்கொண்டால் உடல் எடை வேகமாக குறையுமாம்!

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

உடல் எடை குறைக்க நினைக்கிறவர்கள் பேரிச்சம்பழம் மட்டுமல்ல, வேறு எந்த ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும்.

ஒரு நாளைக்கு சராசரியாக 4 முதல் 5 பேரீச்சை பேரீட்சம்பழம் வரை சாப்பிடலாம்.

இதுவே நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களாக இருநதால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

4 பேரிட்சை எப்படி உடல் எடையை குறைக்கும்?

தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும்.

எப்படி வெறும் 2 பேரிச்சம் பழம் உங்க எடையை குறைக்கிறது என சந்தேகமா இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

பசியை தூண்டாது - பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள்.

அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.

உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் - பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது.

உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

தசை வடிவம் தரும் - பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

சர்க்கரை வியாதி தடுக்கும் - சர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

பேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள்

பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது.

இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் சிக்கென்று ஆகிவிடுகிறது.

சிலருக்கு எத்ற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும்.

தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.  

கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை.... யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? | Dates Benefits In Tamil

இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதரணமாகிப் போய்விட்டது.

ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.  

உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும்க் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.  

சிறந்த பேரிச்சை எது?

  • பேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது.
  • சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும்.
  • அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.

வாங்கிய பின் செய்ய வேண்டியவை

வாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும்.

இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது.

தினமும்  3- 4 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை குறைவது உறுதி.

அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்

தேவையானவை

  1. பேரிட்சை -2
  2. பசும் பால்- 1 கப்
  3. மஞ்சள் - 1
  4. சிட்டிகை தேன் - 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும்.

இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US