இதயத்தை ஆரோக்கியத்தில் பயமா? பேரீட்சை செய்யும் அற்புதம்
பேரீட்சை பழம் பல விதமான ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதுடன், எண்ணற்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.
இதய ஆரோக்கியம்
பேரிச்சம் பழங்கள் மலச்சிக்கலைக் குறைக்க உதவுகின்றன. அவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றது. இதனால் மலச்சிக்கல் வெகுவாக குறையும்.
பேரீச்சம் பழம் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். அவை ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும், இது மூளையில் விக்கம் மற்றம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
கூடுதலாக, பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானவை.
இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகின்றது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் கனிமமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |