பள்ளி விழாவில் டான்ஸர்களாக வந்து மிரட்டிய ஆசிரியர்கள்- வியப்பில் ஆழ்ந்த மாணவர் குழாம்!
பள்ளி விழாவில் ஆசிரியர்கள் போட்ட காமெடி நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு வருகின்றது வழமை.
இது போன்ற காட்சிகளை பதிவு செய்வதன் காரணமாக திறமைசாலிகள் இலகுவாக மக்கள் மத்தியில் இனங்காணப்படுகின்றார்கள்.
ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு
அத்துடன் திறமைக்காட்டுவதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.
ஆசிரியர்களின் குத்தாட்டம்
90கள் காலப்பகுதியில் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும்.
ஆனால் தற்போது இருக்கும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி யார் வேண்டும் என்றாலும் தங்களின் திறமைகளை நேரம் காலம் இல்லாமல் வெளிகாட்டலாம்.
இதன்படி, பாடசாலை விழாவில் ஆசிரியர் இணைந்து குத்தாட்டம் போடும் காட்சி பகிரப்பட்டுள்ளது.
பள்ளி விழாவில் ஆசிரியர்கள் போட்ட காமெடி நடனம் வீடியோ வாக இணையத்தில் வெளியாகி வைரலாக வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், குறித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து்க்கள் கூறி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |