DJD-ல் உயிரை பணயம் வைத்து ஆடிய இளைஞர்.. தொழிலதிபர் கொடுத்த பரிசு- நெகிழ்ச்சி சம்பவம்

Sneha Varalaxmi Sarathkumar Viral Video Tamil TV Shows
By DHUSHI Jul 19, 2025 04:21 AM GMT
Report

DJD-ல் உயிரை கொடுத்த ஆடிய இளைஞருக்கு தொழிலதிபர் ஒருவர் கொடுத்த பரிசு அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Dance Jodi Dance

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி  Dance Jodi Dance.

சரிகமப - வில் சின்னா சூர்யாவிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்

சரிகமப - வில் சின்னா சூர்யாவிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்

இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.

DJD-ல் உயிரை பணயம் வைத்து ஆடிய இளைஞர்.. தொழிலதிபர் கொடுத்த பரிசு- நெகிழ்ச்சி சம்பவம் | Dance Jodi Dance 3 Grand Finale Winner Promos

அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.

தில்லைக்கு கொடுத்த பரிசு

இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் தங்களின் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், நிகழ்ச்சியில் தில்லை ஆடிய நடனத்தை பார்த்து நடுவர்கள் உட்பட சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் ஆண்டனியும் அதிர்ச்சியாகியுள்ளார்.

DJD-ல் உயிரை பணயம் வைத்து ஆடிய இளைஞர்.. தொழிலதிபர் கொடுத்த பரிசு- நெகிழ்ச்சி சம்பவம் | Dance Jodi Dance 3 Grand Finale Winner Promos

தன்னுடைய அப்பாவின் கனவுக்காக இளைஞர் செய்த செயல் முழு அரங்கத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தில்லையின் நடனத்தை பார்த்து வியந்து போன தொழிலதிபர் ஒருவர் கார் பரிசாக கொடுத்து இளைஞரை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இப்படியாக ப்ரோமோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், தில்லைக்கு அவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்


Ethirneechal:அறிவுக்கரசிக்கு ஜனனி கொடுத்த பதிலடி.... கோபத்தில் குணசேகரன்

Ethirneechal:அறிவுக்கரசிக்கு ஜனனி கொடுத்த பதிலடி.... கோபத்தில் குணசேகரன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US