சர்க்கரை நோயுள்ளவர்கள் வெந்தய தண்ணீர் குடிக்கலாமா? தவறாம தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக சில தவறான உணவு பழக்கங்கள் காரணமாக தற்போது பெரும்பான்மையினருக்கு சர்க்கரை நோய் வருகின்றது.
இந்த நோயை கட்டுபடுத்த வேண்டும் என்றால் முதலில் நாம் நமது வாயை கட்டுபாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மேலும் முறையான உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி சரியாக இருக்கும் போது சர்க்கரை நோய் இந்த ஜென்மத்தில் யாருக்கும் வராது.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு குறைவாக இருக்கும் பொழுது உடலில் சேரும் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகின்றது.
இது போன்ற மருத்துவ குறிப்புக்களுடன் சர்க்கரை நோயாளர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோயாளர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
1. வாழைப்பூ கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது சாப்பிடும் போது கசப்பாக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவரா விட கசாயமாக செய்து குடிக்கலாம். இது சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
2. தென்னனை மர பூவை பறித்து நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி இரண்டு வேளைகள் குடித்து வர வேண்டும்.
இந்த பொடியை சாப்பிடும் பொழுது சரியாக 2 கிராம் அளவு தான் சாப்பிட வேண்டும். சர்க்கரை வியாதியுடன் தொடர்ந்து கண் பார்வையையும் கூர்மைப்படுத்தும்.
3. கருஞ்சீரகத்தை பொடியாக்கி காலையில் தினமும் குடித்து வர வேண்டும். இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
4. 25 கிராம் அளவான வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் போட்டு குடித்தால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் ஒரு அளவிலேயே இருக்கும்.
Image - dvcstem
5. பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இது வாரத்தில் ஒரு தடவை சரி சாப்பிட வேண்டும். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் சுரக்க உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |