ஞாபக மறதியை தடுக்க வேண்டுமா? காபி கொடுக்கும் தீர்வு

Brain Stroke
By Manchu Mar 04, 2026 12:38 PM GMT
Manchu

Manchu

Report

தினமும் 3 கப் காபி குடிப்பதால் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரயிவந்துள்ளது.

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காலை எழுந்ததும் எடுத்துக் கொள்ளும் பானம் என்றால் அது டீ அல்லது காபி தான்.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க

இவற்றினை பருகுவது உடலுக்கு கெடுதல் என்றாலும் அந்த பழக்கத்தினை விடமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காபி பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம் காபி குடிப்பதால் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக கூறப்படுகின்றது.

ஞாபக மறதியை தடுக்க வேண்டுமா? காபி கொடுக்கும் தீர்வு | Daily 3 Cup Coffee Drinking Prevent Memory Loss

ஆய்வில் வெளியான உண்மை

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவர்கள் தினமும் காபி எவ்வளவு அருந்தினரம் என்பதையும், அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஞாபக திறன் இவற்றினை ஒப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆய்வின் முடிவில் இரண்டு முதல் 3 கப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடித்தவர்கள், குடிக்கதாவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா என்ற ஞாபக மறதி அபாயம் குறைவாக இருந்துள்ளனர்.

ஞாபக மறதியை தடுக்க வேண்டுமா? காபி கொடுக்கும் தீர்வு | Daily 3 Cup Coffee Drinking Prevent Memory Loss

ஆனால் 3 கப்பிற்கு அதிகமாக குடிப்பவர்களுக்கு எந்தவொரு கூடுதல் பலனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை!

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை!

மூளை ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், டிமென்ஷியாவைத் தடுப்பதற்கு காபின் கலந்த காபி அல்லது டீ முக்கியமானதாக இருப்பதாக ஹார்வர்ட் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார்.

ஞாபக மறதியை தடுக்க வேண்டுமா? காபி கொடுக்கும் தீர்வு | Daily 3 Cup Coffee Drinking Prevent Memory Loss

மேலும் டீ மற்றும் காபி போன்ற பானத்தில் பாலிபினால்கள் போன்ற பொருட்கள் இந்த நன்மைக்கு காரணமாக இருக்கும் என்றும் இவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைப்பதுடன், நினைவுத்திறன் சரிவை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US