“தாஸ்” பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? இன்னும் குறையாத அழகு
“தாஸ்” படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
ரேணுகா மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன்.
கடந்த சில மாதங்களாக ரவிமோகனை சுற்றி பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன நடந்தாலும் ரவிமோகன் அவர் வேலையில் கவனமாக இருக்கிறார்.
அந்த வகையில், ரவிமோகன் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தாஸ். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தில் வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டன.
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிகை ரேணுகா மேனன் நடித்திருந்தார். இவர், மலையாளத்தில் கடந்த 2002ல் வெளிவந்த “நம்மல்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, மலையாளத்தில் நடித்து வந்த ரேணுகா மேனன், பிப்ரவரி 14 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த காலப்பகுதியில் ரவி மோகன் படத்திற்கு பின்னர், ஆர்யாவுடன் இணைந்து கலபகாதலன் ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது எப்படி இருக்காரு பாருங்க..
இதற்கிடையில், கடந்த 2006 ஆம் ஆண்டும் ரேணுகா திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகி விட்டார்.
திருமணம் நடந்து பல வருடங்களாகியும் பெரிதாக சமூக வலைத்தளங்களில் இல்லாத நடிகை ரேணுகா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “இவர் தான் அவரா? இன்னும் குறையாத அழகில் இருக்கிறாரே..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |