பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் CWC ஷபானா! வைராலாகும் புதிய காணொளி

Viral Video Cooku with Comali Shabana Shajahan Tamil TV Serials Social Media
By Vinoja Oct 14, 2025 08:00 PM GMT
Report

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா பாலிவூட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், செம ட்ரெண்டியான உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஷபானா

பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.

பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் CWC ஷபானா! வைராலாகும் புதிய காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

இந்த ராசி ஆண்கள் சகோதரனாக கிடைப்பது பெரும் வரமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் சகோதரனாக கிடைப்பது பெரும் வரமாம்... ஏன்னு தெரியுமா?

செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.

அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.

பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் CWC ஷபானா! வைராலாகும் புதிய காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்க முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் CWC ஷபானா! வைராலாகும் புதிய காணொளி | Cwc Shabana New Trendy Video Goes Viral

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி!

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி!

ஷபானா குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்சியில் குக்காக பங்கேற்று ரன்னர் அப் ஆக தேர்வானார். அதனை தொடர்ந்து போலீஸ் போலீஸ் என்ற ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், குக்வித் கோமாளிக்கு பின்னர், தனது லுக்கை முழுமையாக மாற்றிய ஷபானா பாலிவூட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US