பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி!

Bigg Boss Star Vijay Tamil TV Serials Tamil Actress Bigg boss 9 tamil
By Vinoja Oct 14, 2025 01:07 PM GMT
Report

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக சென்ற நடிகை ஆயிஷாவுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீரியல் நடிகை ஆயிஷா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! | Ayesha Bigg Boss Telugu 9 Wildcard Entry

இந்த ராசி ஆண்கள் சகோதரனாக கிடைப்பது பெரும் வரமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் சகோதரனாக கிடைப்பது பெரும் வரமாம்... ஏன்னு தெரியுமா?

அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் தான் இவரின் அடையாளமான மாறியது.

ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் அயீஷா கலந்து கொண்டார். தெலுங்கில் சாவித்ரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! | Ayesha Bigg Boss Telugu 9 Wildcard Entry

அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார். 50 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் ஈடுகொடுத்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து இவருக்கும் பேஷன் போட்டோக்ராபர் ஹரன் ரெட்டிக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியானது.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! | Ayesha Bigg Boss Telugu 9 Wildcard Entry

யாரு சாமி இவரு... சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்

யாரு சாமி இவரு... சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்

தெலுங்கு பிக்பாஸ்

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா தற்போது பிக்பாஸ் சீசன் 9 தெலுங்கில் வைல்ட் கார்ட் என்றியில் உள்ளே சென்றிருக்கின்றார்.

அதன் போது தழில் பிக்பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஆயிஷாவுக்கு திரையில் தோன்றி வாழ்த்து கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US