மணிமேகலைக்கு எதிராக: வன்மத்தை கக்கிய பிரியங்கா! வெளியானது ஆடியோ

Viral Video Priyanka Deshpande Cooku with Comali Manimegalai
By Pavi Sep 16, 2024 04:50 AM GMT
Pavi

Pavi

Report

 பிரியங்கா மணிமேகலையை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீ வெளியே போக வேண்டும் என்று பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெயரை குறிப்பிடாமல் CWC-ல் இருந்து வெளியேறியதன் காரணத்தை கூறிய மணிமேகலை! காரணம் இவரா?

பெயரை குறிப்பிடாமல் CWC-ல் இருந்து வெளியேறியதன் காரணத்தை கூறிய மணிமேகலை! காரணம் இவரா?

வைரல் வீடியோ

கடந்த நான்கு சீசன்களில் மிகவும் கலகலப்புடன் நடந்து வந்த குக் வித் கோமாளியில் தற்போது முக்கியமான நபர்கள் வெளியேறி உள்ளனர்.

மணிமேகலைக்கு எதிராக: வன்மத்தை கக்கிய பிரியங்கா! வெளியானது ஆடியோ | Cwc Priyanka Manimegalai Fight Audio Goes Viral

இந்த நிலையில் குக் வித் கோமாளியில், கோமாளியாகவும் நம்மை மகிழ வைத்து பின் தொகுப்பாளினியாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலையும் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இவர் நேற்றைய தினம் இவர் குக் வித் கோமாளியில் இருந்து விலகியதற்கு யார் காரணம் என்பதை வெளிப்படையாக பெயர் குறிப்பிடாமல் யூடியுப் பகுதியில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை வைத்து இதற்கு காரணம் தொகுப்பாளினி பிரியங்கா என்று ரசிகர்கள் மத்தியில் தெரிய வந்தது.

அந்த வகையில் இன்று பிரியங்கா மற்றும் மணிமேகலை சண்டை போடும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா 'ஆமா எனக்கு உன்னை இங்கே இருந்து அனுபணும் என ஆணவத்துடன் கூறுகிறார்'. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   

இது தவிர பிரியங்காவை பற்றி பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் போது பிரியங்கா பலரது வாழ்க்கையில் தலையிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று சரிகமபவில்: ஐந்து பேரில் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது Finalist போட்டியாளர் யார்?

இன்று சரிகமபவில்: ஐந்து பேரில் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது Finalist போட்டியாளர் யார்?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US