இனி சாக்லேட் இல்லை.. பூச்சிகள் தான்! அதிரடியாக வெளியான தகவல்
இனி சாக்லேட்டுகளுக்கு பதிலாக பூச்சிகளை தான் சாப்பிட வேண்டும் என சுவிஸ் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
உணவு தட்டுபாடு
இனி வரும் காலங்களில் சுவிஸில் மற்றும் சில நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் இது போல் மே மாதம் இது போல் ஒரு எச்சரிக்கை ஜேர்மனி, ஐக்கிய நாடுகள் இணைந்து உலகம் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் இதனை யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது பணக்கார நாடுகளில் கூட திகதிக்கு பிந்திய உணவுகளை சாப்பிட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படியொரு நிலை தங்களின் நாட்டிற்கும் ஏற்படும் என முன் கூட்டியே தீர்மானித்த சுவிஸ்லாந்து இந்த தீர்மானத்தை முன் வைத்துள்ளது.
பூச்சிகளை தான் உண்ண வேண்டும்
இதனை தொடர்ந்து உணவு தட்டுபாடு நேரங்களில் நாட்டிலுள்ள குழந்தைகள் கஷ்டப்பட கூடாது என தான் இந்த முடிவு தற்போது அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் இவ்வாறு உண்ணக் கூடிய நிலையில் இருக்கும் பூச்சிகள் உலக சந்தையில், “$1.18 பில்லியனாக உயரும்” என ஆராய்ச்சியாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள்,“ இப்படியொரு நிலை வர போகிறதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.