காக்கா கூட்டத்திடம் மாட்டிக்கொண்ட பாம்பின் பரிதாப நிலை! இறுதியில் நடந்தது என்ன?
பாம்புகள் என்றாலே அனைவருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும். ஆம் அந்த அளவிற்கு விஷத்தன்மை கொண்டதால் பாம்புகளை கண்டாலே தலைதெறிக்க மக்கள் ஓடிவிடுகின்றனர்.
பாம்பு முட்டைகள் 55 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரிப்பதுடன், 2 முதல் 4 ஆண்டுகளில் முழு முதிர்ச்சியை அடைகின்றன.
மேலும் வருடத்திற்கு 4லிருந்து 12 முறை சருமத்தின் தோலை உரிக்கின்றதாம். இதனை எக்டிசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு காரணம் பாம்பின் உடல் வளர வளர செதில்கள் வளராமல் இருப்பதுதான். பாம்புகள் எலிகள், அணில் மற்றும் பறவைகளை உண்ணும்.
ஆனால் இங்கு பறவை கூட்டங்கள் ஒற்றையாக சிக்கிய பாம்பு ஒன்றினை தாறுமாறாக தாக்குகின்றது. இது Roaring Earth Facebook கணக்கின் மூலம் பகிரப்பட்டுள்ள காணொளியினை இங்கே காணலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
