Viral Video: பல முதலைகள் சேர்ந்து வரிக்குதிரையை தாக்கும் திகில் காணொளி
முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வரகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் காணொளி
விலங்குகள் சண்டையிடும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இதே போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது மனிதன் இணையத்தை அவனது தகவல் தொடர்பை மேன்படுத்துவதை விட பொழுபோக்கிற்கு பயன்படுத்தி வருகிறான். அந்த வகையில் மனிதன் ஒரு இயற்கை பிரியன் என்பதால் அது தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகின்றன.
அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெறுகின்றது. இதன்போது வரிக்குதிரையை முதலைகள் தாக்குகின்றன. இது இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகின்றது.
That zebra bit the damn croc 🤯 pic.twitter.com/EcUCNHTv11
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 8, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
