கண்ணிமைக்கும் நொடியில் சிறுத்தையை பிடித்த முதலை! இறுதியில் என்ன நடந்தது?
தண்ணீரின் குடிக்க சென்ற சிறுத்தையை ராட்சத முதலை அசுரவேகத்தில் தாக்கி வேட்டையாடிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மனிதர்களுக்கு வேட்டை விலங்குகள் என்றால் எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதைவிட பல மடங்கு வேட்டை காட்சிகளை பார்ப்பதில் அதிக ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.

அதனால் தான் இணையத்தில் விலங்குகளின் வேட்டை காணொளிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
அந்தளவுக்கு நாளுக்கு நாள் வித்தியாசமாக வேட்டை விலங்குகளின் வேட்டை காட்சிகளும், பறவைகளின் அரிய காட்சிகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில் தண்ணீரி பருக சென்ற பெரிய சிறுத்தையை கண்ணிமைக்கு நொடியில் முதலை வேட்டையாடும் காணொளி இணையத்தை வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |