வெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ!.. தமிப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்
wedding
video
bumrah
sanjana
By Jon
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தொகுப்பாளர் சஞ்சனா கணேஷனை, திருமணம் செய்து கொண்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். இதனையடுத்து, சஞ்சனா கணேசனுடன் நடந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தன்னை குறித்து வலம் வந்த செய்திகள் உண்மை என்பதை பும்ரா அறிவித்தார்.
இந்நிலையில், இவர்களின் திருமண நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் வெளியாகி, மீண்டும் அதிக இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US