1500 பொம்மைகளால் நிறைந்த தீவு ! திகிலூட்டும் பின்னணி என்ன?
பொதுவாகவே பொம்மைகள் விளையாட்டு பொருளாக பார்டக்கப்படுவதையும் தாண்டி பல திரைப்படங்களில் திகிலூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுவது வழக்கம்.
ஆளே இல்லாத ஒரு தீவில் 1500க்கும் அதிகமான பொம்மைகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? அதுவும் பார்வையாளர்களை பயமுறுத்தும் வகையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
எங்கே இருக்கிறது இந்த தீவு?
அமெரிக்காவின் மெக்ஸிக்கோ மாகாணத்தில் காணப்படும் இந்த பொம்மை தீவை சுற்றிலும் ஏரியொன்று காணப்படுகின்றது. குறித்த தீவிலிருந்து சுமார் 1.5 மணி நேரப் படகு பயணத்திற்குப் பிறகு ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்த திகிலூட்டும் பொம்மைகள் தீவு குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |