பாடகி கெனிஷாவுக்கு அபராதம்... பின்னணியில் உள்ள காரணம் என்ன?

Kenishaa Francis Ravi Mohan
By Manchu Jun 08, 2026 05:00 PM GMT
Report

நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷாவிற்கு வெளிநாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

ரவி மோகன் கெனிஷா

பிரபல நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பாடகி கெனிஷாவிற்கும், ரவி மோகனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

மன உளைச்சலில் இருந்த ரவி மோகனுக்கு கெனிஷா ஆறுதலாக இருந்து வந்துள்ள நிலையில், குடும்பத்தை உடைத்தவர் என்ற கருத்தையும் முன் வைத்த நிலையில், கெனிஷா அதையும் எதிர்கொண்டார்.

பாடகி கெனிஷாவுக்கு அபராதம்... பின்னணியில் உள்ள காரணம் என்ன? | Court Orders Kenisha To Pay Fine For Defamation

கெனிஷா இதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார். அதாவது எந்தவொரு தவறான உறவும் இல்லை என்றும் ஆலோசகர் - கிளைண்ட் என்ற முறையில் தான் பழகியதாக கூறியதுடன், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

தற்போது இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கெனிஷா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும், ஷார்ஷா நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.

பலமுறை அழைத்தும் வராத பானுபிரியா... உண்மையை வெளிப்படுத்திய குஷ்பு!

பலமுறை அழைத்தும் வராத பானுபிரியா... உண்மையை வெளிப்படுத்திய குஷ்பு!

அபராதம் எவ்வளவு?

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா நகரில் வசித்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக கெனிஷா சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிதாக கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீதும் அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபிய சட்டப்படி, ஒருவரை அவமானப்படுத்தினால் 2.5 லட்சம் திர்ஹாம் முதல் 5 லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கலாம்.

பாடகி கெனிஷாவுக்கு அபராதம்... பின்னணியில் உள்ள காரணம் என்ன? | Court Orders Kenisha To Pay Fine For Defamation

சரிகமப - வில் உருக்கமாக பேட்டியளித்த ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள்

சரிகமப - வில் உருக்கமாக பேட்டியளித்த ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள்

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இருவருக்கும் தலா 5 ஆயிரம் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய்) திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.  

பாடகி கெனிஷாவுக்கு அபராதம்... பின்னணியில் உள்ள காரணம் என்ன? | Court Orders Kenisha To Pay Fine For Defamation

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US