Viral Video: ராட்சத மீனை அசால்டாக விழுங்கிய நீர்பறவை... பிரமிக்க வைக்கும் காட்சி
Cormorants Bird Catch big fish and Swallow: கருப்பு நிற நீர்பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி அசால்டாக விழுங்கிய காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பறவையின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது சிறிய நீர்ப்பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.

நீர் பறவை தான் பிடித்த மிகப்மீனை சில நொடிகள் தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு அதனை விழுங்குவதற்கு யோசனையில் இருக்கின்றது. பின்பு சில நொடிகள் கடந்து அசாலாட்டாக மீனையும் விழுங்கியுள்ளது.
பறவை மீனை விழுங்கும் போது தான் தெரிகின்றது மிகப்பெரிய மீன் என்று. இவ்வாறு நீர்பறவை விழுங்கியுள்ளதை அவதானிக்கும் பார்வையாளர்களின் எண்ணம் தொண்டைக்குள் சிக்கிடாதா? என்று தான் இருக்கும்.
மீனை வேட்டையாடியதையும், அது விழுங்கியதையும் பார்க்கும் சில நொடிகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வகையில் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |