Viral Video: கஷ்டப்பட்டு வேட்டையாடிய மீன் கடைசியில் இப்படி ஆகிடுச்சே
கருப்பு நிற நீர்பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி சக பறவையிடம் சண்டையிட்டு எஸ்கேப் ஆகிய நிலையில், கடைசியில் மீன் எஸ்கேப் ஆகியுள்ளது.
பறவையின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது சிறிய நீர்ப்பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.
குறித்த மீனை வேட்டையாடியதுடன், அதனை மற்றொரு பறவையிடம் சண்டையிட்டு சென்றுள்ளது. ஆனால் சிறிது தூரம் மீனை எடுத்துச் சென்ற நிலையில், கடைசியில் மீன் எஸ்கேப் ஆகியுள்ளது.
ஆனால் பறவைக்கு மீன் தன்னிடமிருந்து தப்பித்தது தெரியாமல் நீர்பறவையும் பரிதாபமாக சென்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |