Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் உடல் பருமனாக இருப்பது எனக்கு ஓகேதான் என்று கூறுபவர்கள் மற்றும் மனவேதனையை தருகிறது என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் உடல் பருமனாக இருப்பது எனக்கு ஓகேதான் என்று கூறுபவர்கள் மற்றும் மனவேதனையை தருகிறது என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் தன்னை அதற்காகவே காதலித்து திருமணம் செய்தார். குட்டி குஷ்பு என்று அழைத்து வந்தவர் நாளடைவில் குண்டு என்று அழைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னிடம் இருந்து விலக ஆரம்பித்து இறுதியில் பிரிந்துவிட்டார். இரண்டாவதாக ஒல்லியான பெண் ஒருவரையும் திருமணம் செய்துவிட்டார். தற்போது 14 ஆண்டுகள் ஆவதாக கூறியுள்ளார்.
ஆனால் தான் எனது கணவரை யாரும் சத்தம் போட விட மாட்டேன் அதனால் புகார் எதுவும் கொடுக்கவில்லை... அவரை காதலித்து திருமணம் செய்தேன்... தற்போதும் காதல் உள்ளது என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |