நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது?

Coriander Healthy Food Recipes Immune System
By Vinoja Feb 10, 2025 01:30 PM GMT
Vinoja

Vinoja

Report

வைச சமையலாக இருந்தாலும் சரி அசைவ சமையலாக இருந்தாலும் சரி அதில் கொத்தமல்லி முக்கிய இடம் வகிக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் அதன் தனித்துவமான மணமும் சுவையும் தான்.

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க

அன்றாட உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் செறிந்து காணப்படுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது? | Coriander Thuvaiyal Health Benifits

இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் காணப்படுகின்றது.

கொத்தமல்லி இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது? | Coriander Thuvaiyal Health Benifits

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த கொத்தமல்லியை கொண்டு நாவூரும் சுவையில் எவ்வாறு துவையல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

சின்ன வெங்காயம் - 25 

பூண்டு - 25 பல் 

இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது) 

வரமிளகாய் - 15

கொத்தமல்லி - 2 கட்டு 

புளி - 1 எலுமிச்சை அளவு(நீரில் ஊற வைத்தது)

உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு தேவையானவை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது? | Coriander Thuvaiyal Health Benifits

நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி 

தாளிப்பு வடகம் - சிறிதளவு 

செய்முறை

முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு  தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது? | Coriander Thuvaiyal Health Benifits

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன்  வரமிளகாயையும் சேர்த்து ஓரிரு நிமி்டங்களுக்கு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது? | Coriander Thuvaiyal Health Benifits

அதன் பின்பு சுத்தம் செய்யப்பட்ட  கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிட வேண்டும். 

அவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில்  சேர்த்து,  அத்துடன் ஊற வைத்த புளி சாற்றையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி மென்மையான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது? | Coriander Thuvaiyal Health Benifits

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளித்து, அரைத்த துவையலை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான், ஆரோக்கியம் நிறைந்த  கொத்தமல்லி துவையல் தயார்.  

இது புதுசா இருக்கே... சிக்கன் வச்சி ஆம்லெட்டா ? இப்படி ஒரு முறை செய்து பாருங்க

இது புதுசா இருக்கே... சிக்கன் வச்சி ஆம்லெட்டா ? இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US