தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க

Weight Loss Healthy Food Recipes
By Vinoja Feb 10, 2025 03:23 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சினால் பாதிக்கப்படுகின்றார்கள்.

சிரிக்கும் போது சிலருக்கு மட்டும் கன்னத்தில் குழி விழுவது ஏன்? வியக்க வைக்கும் காரணம்

சிரிக்கும் போது சிலருக்கு மட்டும் கன்னத்தில் குழி விழுவது ஏன்? வியக்க வைக்கும் காரணம்

அழகிய உடல் கட்டமைப்பை கொண்டவர்களுக்கு கூட நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை செய்வதால் விரைவில் தொப்பை வந்துவிடுகின்றது.

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க | Kollu Kanji Recipe For Weightloss In Tamil

ஆனால் அதனை இல்லாமல் செய்ய முயற்சித்து பலரும் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து மனஅழுத்தத்துக்கும் ஆளாகின்றனர்.

உங்களை அசிங்கப்படுத்தும் தொப்பையை வெறும் 30 நாட்களில்  விரட்டி தட்டையான வயிரை பெற காலையில் எடுத்துக்கொள்ள வேண்டிய கொள்ளு கஞ்சியை அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க | Kollu Kanji Recipe For Weightloss In Tamil

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்/125 கிராம் 

அவல் - 200 கிராம் 

தண்ணீர் - 400 மிலி 

பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது) 

சீரகம் - 1/2 தே.கரண்டி 

உப்பு - சுவைக்கேற்ப 

சுடுதண்ணீர் - தேவையான அளவு 

தயிர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க | Kollu Kanji Recipe For Weightloss In Tamil

எண்ணெய் - 1மேசைக்கரண்டி 

கடுகு - 1/4 தே.கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

பச்சை மிளகாய் - 1

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு விதைகளை போட்டு  நிறம் மாறும் வரைவில் வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றி குளிரவிட வேண்டும்.

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க | Kollu Kanji Recipe For Weightloss In Tamil

அதனையடுத்து அதே பாத்திரத்தில், அவலை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கிக் ஆறவிட வேண்டும்.

பின்னர் ஆறவைத்த கொள்ளுவை மிக்சர் ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அவல் மற்றும் பொடித்த கொள்ளுவை சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து, உப்பு தூவி நன்றாக கலந்துவிட்டு, குக்கரை மூடி 4-5 விசில் வரைவில் நன்றான வேகவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும்.

தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க | Kollu Kanji Recipe For Weightloss In Tamil

பின்னர் குக்கரை திறந்து கரண்டியால் நன்றாக மசித்து விட்டு, குக்கரை அடுப்பில் வைத்து, அதனுடன் சுடுநீரை ஊற்றி கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து, கஞ்சியுடன் சேர்த்து நன்கு கிளறினால் அவ்வளவு தான் அருமையாக சுவையில் கொள்ளு கஞ்சி தயார். அதில் சிறிது தயிர் கலந்து சாப்பிடுவதால் தொப்பை விரைவில் குறைய ஆரம்பிக்கும்.

Edge Of The World: கேப் கிரிப் என்ற நகரத்தின் காற்றை விற்பனை செய்வது ஏன்?

Edge Of The World: கேப் கிரிப் என்ற நகரத்தின் காற்றை விற்பனை செய்வது ஏன்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US