ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்?

Healthy Food Recipes
By Pavi Nov 28, 2024 10:31 PM GMT
Report

கொத்தமல்லியை தனியா என்றும் அழைப்பார்கள். கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும் தான் உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

செரிமான பிரச்சனைகளால் அவதியா? இந்த ஒரு ரெசிபி தெரிந்தால் போதும்

செரிமான பிரச்சனைகளால் அவதியா? இந்த ஒரு ரெசிபி தெரிந்தால் போதும்

கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. இது தவிர நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் நிறைந்து காணப்படுகின்றது.

இந்த கொத்தமல்லியில் சட்னி முதல் குழம்பு வரை அனைத்திலும் சேர்க்கப்படும். இந்த கொத்தமல்லியை வைத்து எப்படி தொக்கு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்? | Coriander Leaves How To Make Kothamalli Thokku

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
  • வர மிளகாய் – 10
  • கடலைப்பருப்பு – ஒரு கப்
  • உளுந்தம் பருப்பு – ஒரு கப்
  • பூண்டு – 10 பல்
  • புளி – சிறு உருண்டை
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயம் – 2 புளியங்கொட்டை அளவு

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர்  சிறிது எண்ணெய் சேர்த்து, புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்? | Coriander Leaves How To Make Kothamalli Thokku

கொத்துமல்லியை நன்றாக கழுவி எண்ணெய்விட்டு ஈரம் போக வதக்கவேண்டும். அதனுடன் பூண்டு சேர்த்து துவையல் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அடுத்து, வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்? | Coriander Leaves How To Make Kothamalli Thokku

அது நன்றாக பொடித்து வந்தவுடன், அரைத்த மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்துநமக்கு பிடித்த போத்தலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இது ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US