செரிமான பிரச்சனைகளால் அவதியா? இந்த ஒரு ரெசிபி தெரிந்தால் போதும்

Gooseberry Healthy Food Recipes
By Pavi Nov 27, 2024 08:36 PM GMT
Report

நாம் எல்லோரும் நெல்லிக்காய் என்றால் அதை விரும்பி சாப்பிடுவது வழக்கம். நெல்லிக்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆயுள் நீடிக்கும் என எமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

தினமும் நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

தினமும் நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் வயிறு சம்பந்தமான நோய்களை இது விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பொதுவாக தற்போது இருக்கும் உணவு பழக்க வழக்கத்தால் வயிற்றுப்புண் செரிமான பிரச்சனை என பல வகை நோய்கள் வருகின்றன.

இதை நெல்லிக்காய் சாப்பிட்டால் விரைவில் குணப்படுத்தி கொடுக்கும்.நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகின்றன.

செரிமான பிரச்சனைகளால் அவதியா? இந்த ஒரு ரெசிபி தெரிந்தால் போதும் | Health Benefits Nellikai Gulkand How To Make

அது மட்டுமல்லாமல் நெல்லிக்காய் ஜூஸை தினசரி குடிப்பது சருமத்தை இளமையாக மற்றும் பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இத்தனை குணநலன் படைத்த நெல்லிக்காயை வைத்து இன்று ஒரு புதுவிதமான ரெசிபி பார்க்கலாம். இதன் பெயர் நெல்லிக்காய் குல்கந்து ஆகும்.

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் - 10
  • ரோஜா குல்கந்து - 3 டீஸ்பூன்
  • வெல்லம் - கால் கிலோ
  • குங்குமப்பூ - 1 கிராம்
  • எலுமிச்சை சாறு - நீர்த்தது 1 டீஸ்பூன்
  • ரோஜா உலர் இதழ்- 1 டீஸ்பூன் நட்ஸ்.

செய்யும் முறை

முதலில் தேவையான நெல்லிக்காயை சுத்தம் செய்து, அதன் விதைகளை தனியே எடுத்துவிட வேண்டும். பின்னர் நெல்லிக்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த துருவலை ஒரு பாத்திரத்தில், இலேசாக நெல்லிக்காயின் சாறு போகும் வரை மென்மையாக வதக்க வேண்டும்.

செரிமான பிரச்சனைகளால் அவதியா? இந்த ஒரு ரெசிபி தெரிந்தால் போதும் | Health Benefits Nellikai Gulkand How To Make

இன்னுமொரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கிளற வேண்டும். அதன் பின்னர் ஏற்கனவே வதக்கி எடுத்து வைத்திருந்த நெல்லிக்காயை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும்.

இதற்கு பின்னர் ரோஜா குல்கந்து சேர்க்கவும். பின்னர் இரண்டையும் நன்றாக கலந்து குங்குமப்பூ சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கிளரவேண்டும். சிறிது நேரம் கழித்து,நெல்லிக்காய் வெல்லம், குல்கந்து என அனைத்தும் கலந்து சேர்ந்து சுருண்டு வரும்.

செரிமான பிரச்சனைகளால் அவதியா? இந்த ஒரு ரெசிபி தெரிந்தால் போதும் | Health Benefits Nellikai Gulkand How To Make

அப்போது ரோஜா இதழ் தூவி, குங்குமப்பூ சேர்த்து பின்னர் பொடியாக நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து அதனை அப்படியே இறக்கினால்  சுவையான நெல்லிக்காய் குல்கந்து தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

சீன உணவகத்தில் தவளை பீட்சா- பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போன நெட்டிசன்கள்

சீன உணவகத்தில் தவளை பீட்சா- பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போன நெட்டிசன்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US