Coolie Movie Review: லோகேஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : கூலி திரைப்படம் எப்படியிருக்கு?
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' திரைப்படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிக்கிட்டு வைப், மோனிகா, கூலி பவர் ஹவுஸ் என பாடல்கள் அடுத்தடுத்த வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது.
இந்நிலையில் கூலி திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? இதன் கதைகளம் என்ன? ஊடக விமர்சனங்கள் எப்படியிருக்கின்றது? என்பது குறித்த ஒரு பார்வையை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
