சற்று முன் கண்ணீர் விட்டு கதறி அழுத கூல் சுரேஷ்! காரணம் என்ன? வைரல் வீடியோ
வெந்து தணிந்தது காடு படத்தை பல மாதங்களாக விழுவிழுந்து புரமோட் செய்தவர் கூல் சுரேஷ். இதற்குமுன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவித்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசானபோது கூல் சுரேஷ் தியேட்டருக்கு ஆடி காரில் வந்திருந்தார். அப்போது அவரின் கார் மீது ஏறி ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதில் அந்த காரின் கண்ணாடி உடைந்தது.

இதனால் கடும் அப்செட் ஆகிப் போனார் கூல் சுரேஷ். இந்நிலையில் இதுகுறித்து பேசிய கூல் சுரேஷ் கண்ணீருடன் ஏன் இப்படி என்ன தவறாக பேசுகிறீர்கள்.
என்னை இனி இப்படி பேசாதீர்கள் உங்களை சந்தோஷ படத்தான் இப்படி பேசுகிறேன். சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது இன்னமும் வருமானம் இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளேன்.
மேலும் வெந்து தணிந்தது காடு என் தலைவன் எஸ்டிஆருக்கு வணக்கத போடு என சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.
கார் உடைந்ததற்கு கேலி செய்தவர்களுக்கு மனமுடைந்து பேசியுள்ள காணொளி வைரலாகி வருகிறது.