முதல் முறையாக இணையும் பிக்பாஸ் - குக் வித் கோமாளி! அதிரடியாக வெளியான ப்ரோமொ
பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி இரண்டு நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் முதல்முறையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் செல்லும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி.
இதனை தொடர்ந்து இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பின்னர் வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களான ஜீலி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் குக் வித் கோமாளி சீசன் 4 ன் இறுதி போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.
பிக்பாஸ் - குக் வித் கோமாளி
இந்த நிலையில் இதனை இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் இவர்கள் அணைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களை நடுவர்களாக வைத்து குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னரை தெரிவு செய்வார்கள் என நம்பப்படுகின்றது.
மேலும் ஜனனி மற்றும் ஜிபி முத்து இருப்பதால் பெரும்பான்மையான ரசிகர்கள் குக் வித் கோமாளியை பார்த்து வருகிறார்கள்.