குக்கு வித் கோமாளியில் பாரம்பரிய உணவு இனி ஒவ்வொரு நொடியும் Ultimate ஒரே கலவரமா இருக்கே!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வலம் வரும் குக் வித் கோமாளியின் இந்த வாரத்திற்கான ப்ரமொ வெளியாகி உள்ளது. இதில் பாரம்பரிய உணவு வகை சமைக்கப்பட உள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் காமெடியான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையாக சுற்றுகள் நடைபெறும். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார். வித்தியாசமான சமையல் போட்டியான இந்நிகழ்ச்சியில், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாகவும், வி.ஜே.ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கியது. இதில் வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக வந்துள்ளார்.
இதில் பிரியங்கா, யூடியூபர் இர்பான், நடிகர் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் குக்குகுகளாக பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த வாரத்திற்கு குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் பாரம்பரிய உணவு சமைக்குட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கோமாளிகளிடம் குக்குகள் சமையலை சொல்ல அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் தழிழ் மொழி தெரியாதவர்களிடம் அதற்குரிய பொருட்களை தமிழில் எடுத்துவர சொல்ல வேண்டும். இப்படியாக இன்றைய ப்ரமொ கலகலப்புடன் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |