கலகலப்பான குடும்பத்தை இழந்த சோகத்தில் ஷிவாங்கி! தீயாய் பரவும் காட்சி
cook with comali
shivangi
By Nivetha
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிற்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சி மூலம் ஷிவாங்கி, அஷ்வின், புகழ், பாலா என பலர் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டனர்.
அவர்களுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் கூட வந்து கொண்டிருக்கின்றது.
அண்மையில் ஒரு கலகலப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வீடியோவை தொலைக்காட்சி ஷேர் செய்ய அதைப்பார்த்த ஷிவாங்கி மிகவும் மிஸ் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
அவரின் இந்த சோகமான பதிவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
Heavy missing https://t.co/wLh40aDI8n
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 1, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US